வெகு நாட்களாக என்னுடைடை கம்பளைண்ட் ஏற்க்ப்படவிவ்வை
அனுப்புனர்
குதர்மலிங்கம்
3/2 ஓரியூர்.குடியிருப்பு
ஓரியூர் (Po)
திருவடானை (T.k)
இராமநாதபுரம் (d.t)
– 623 406.
பெறுநர்.
மின் இணைப்பு அதிகாரி
TNEB – திருவடானை
திருவடானை (T.k)
இராமநாதபுரம் (D.t)
– 623 407
Sub
என்னுடைய மின் இணைப்பை மாற்ற வேண்டிய தொடர்பாக விண்ணப்பம் :
Respect sir
தற்போது எனது வீட்டின் மின் இணைப்பு கட்டுமான பணியில் இருந்து வருவதால்
அதனை சாதாரண வீட்டு மின் இணைப்பாக மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்
9642167XXX
தங்கள் உண்மையுள்ள
(கு.தர்மலிங்கம்)